Colombo (News 1st) The Voice Sri Lanka Season one-இல் அனைவரையும் கவர்ந்த உபேந்திரா சிறிவர்தன live show வரை பிரகாசித்தார்.
தற்போது உபேந்திரா சிறிவர்தன The Voice Finland- இல் பங்கேற்றுள்ளார்.
அதன் blind audition-இல் coaches நான்கு பேரையும் அவர் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.
அத்துடன் அவர் சிங்கள மொழியிலான பாடல் ஒன்றை அங்கு பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.