Colombo (News 1st) வருடத்தின் முதல் 15 நாட்களில் 65 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் 105 பேரும் 2024 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் 99 பேரும் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.