Colombo (News 1st) சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி இன்றிரவு(17) நாடு திரும்பியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, சீன ஜனாதிபதி, சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் Wang Xiaohui உள்ளிட்டவர்களை சந்தித்திருந்தார்.
சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.