உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிப்பு

உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிப்பு

by Staff Writer 17-01-2025 | 10:10 PM

Colombo (News 1st) அயல்வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று(17) பிணையில் விடுவிக்கப்பட்டார். 

நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.