Colombo (News 1st) களுத்துறை, தொடங்கொட அமுஹேன பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து இன்று(15) அதிகாலை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.