உதயங்க வீரதுங்க கைது

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

by Staff Writer 10-01-2025 | 2:14 PM

Colombo (News 1st) முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை பகுதியில் தமது அயலவர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்