Colombo (News 1st) மக்களை சந்தித்து தகவல்களை திரட்டி கிராமங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காணும் கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மற்றுமொரு அத்தியாயம் இன்று(09) ஆரம்பமாகின்றது.
இம்முறையும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளனர்.
4 மாவட்டங்களிலுள்ள கிராமங்களுக்கு கம்மெத்த குழுவினர் இன்று சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.