Colombo (News 1st) தொழில் ஆலோசனை தெரிவுக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி கூடவுள்ளது.
2023 ஆண்டுக்குப் பின்னர் தொழில் ஆலோசனை தெரிவுக்குழு கூடவில்லை என தொழில் அமைச்சின் செயலாளர் எம். எம் பியதிஸ்ஸ தெரிவித்தார்.
தொழில் ஆலோசனை தெரிவுக்குழு, தொழில் அமைச்சரினால் நியமிக்கப்படும்.
தொழிலாளர்கள் தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் குறித்து தொழில் ஆலோசனை தெரிவுக்குழுவினூடாகவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.