தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26)

தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26)

by Staff Writer 26-12-2024 | 12:21 PM

Colombo (News 1st) சுனாமி உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் நோக்கில் "தேசிய பாதுகாப்பு தினம்" இன்று(26)  அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுனாமி பேரழிவிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கம் அறிவித்தது.

இந்த ஆண்டுக்கான பிரதான தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு, பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஏனைய செய்திகள்