பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் சலுகை
by Staff Writer 22-12-2024 | 3:05 PM
Colombo (News 1st) அண்மையில் நிலவிய பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியால் விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.