5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

by Staff Writer 15-12-2024 | 5:34 PM

Colombo (News 1st) ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதன் காரணமாக இவ்வாறு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.