மீன்பிடி, கடல்சார் நடவடிக்கைகளை தவிர்க்கவும்

மீன்பிடி, கடல்சார் நடவடிக்கைகளை தவிர்க்கவும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

by Chandrasekaram Chandravadani 11-12-2024 | 6:03 PM

Colombo (News 1st) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புத்தளத்திலிருந்து மன்னார் - காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் மீன்பிடி, கடல்சார் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.