கராபிட்டிய வைத்தலைவைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு

கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு

by Staff Writer 02-11-2024 | 5:22 PM

Colombo (News 1st) கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவசர சிகிச்சை சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஏனைய செய்திகள்