Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனைகள் தொடர்ந்து 9 ஆவது நாளாக இன்றும்(01) வளர்ச்சியை காட்டியுள்ளன.
இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணின் பெறுமதி நேற்றைய(31) தினத்துடன் ஒப்பிடுகையில் 93.7 புள்ளிகளால் அதிகரித்து இன்று(01) அதன் பெறுமதி 12 ,863 புள்ளிகளாக பதிவானது.
S & P விலை சுட்டெண்ணின் பெறுமதி 15.77 புள்ளிகளினால் இன்று(01) அதிகரித்ததுள்ளதுடன் அதன் விற்பனை பெறுமதி 3,880 புள்ளிகளாக காணப்பட்டது.