Colombo (News 1st) இலங்கையின் திறமையை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் Sri Lanka's Got Talent Season 2 கிண்ணத்தை ரவீந்திர குமார சுவீகரித்தார்.இன்றைய இறுதிப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றிருந்தன.