நாட்டின் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு

by Staff Writer 22-09-2024 | 8:50 PM

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.