அனுராதபுர மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

அனுராதபுர மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 2:56 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுர மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதற்கமைய,

அனுர குமார திசாநாயக்க - 285,686
சஜித் பிரேமதாச – 202,289  
ரணில் விக்கிரமசிங்க - 82,152