மின் கட்டணம் 22.5 வீதத்தால் குறைப்பு

by Staff Writer 15-07-2024 | 4:34 PM

Colombo (News 1st) நாளை(16) முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 22.5 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று(15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.