Jean-Francois Pactet காலமானார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-Francois Pactet காலமானார்

by Staff Writer 26-05-2024 | 8:50 PM

Colombo (News 1st) இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-Francois Pactet தனது 53ஆவது வயதில் காலமானார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் ஃப்ரென்சுவா இராஜகிரியவிலுள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுபவமுள்ள இராஜதந்திரியான அவர் சர்வதேச அனுவம் உள்ள அதிகாரியாகவும் திகழ்ந்தார்.