IMFஉடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும்

IMF ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

by Staff Writer 06-09-2022 | 10:11 AM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.