Colombo (News 1st) சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன்(GMOA) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.