சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை 

by Staff Writer 02-06-2022 | 11:50 AM
Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எலபாத்த, குருவிட்ட மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் வௌியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் விடுத்துள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.