அமைச்சரவை பேச்சாளர், இணை பேச்சாளர்கள் நியமனம்

புதிய அமைச்சரவை பேச்சாளர், இணை பேச்சாளர்கள் நியமனம் 

by Staff Writer 24-05-2022 | 6:28 AM
Colombo (News 1st) புதிய அமைச்சரவை பேச்சாளர் மற்றும் இணைப் பேச்சாளர்கள் மூவர் ​நேற்று(23) நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை பேச்சாளராக கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த அமரவீர, மனுஷ நாணாயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்