by Staff Writer 20-04-2022 | 8:29 AM
Colombo (News 1st) மாத்தறை - மகாநாம பாலத்திற்கருகிலுள்ள பிரதான வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக இன்று(20) அதிகாலை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.