பொலிஸ் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

by Staff Writer 17-04-2022 | 5:22 PM
Colombo (News 1st) இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

ஏனைய செய்திகள்