மண்சரிவு அபாய எச்சரிக்கை குறித்த அறிவித்தல்

மண்சரிவு அபாய எச்சரிக்கை குறித்த அறிவித்தல்

by Staff Writer 11-04-2022 | 3:00 PM
Colombo (News 1st) நாட்டின் பல மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.