by Staff Writer 30-01-2022 | 2:44 PM
Colombo (News 1st) 2021, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாதம் 10 நாட்களுக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளைய தினம் (31) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.