4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

by Staff Writer 18-09-2021 | 9:37 AM
Colombo (News 1st) சீனாவின் தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இன்று (18) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. 40 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.