by Staff Writer 24-12-2020 | 8:52 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை அநாவசியமான, ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194 ரூபா 66 சதமாக அமைந்திருந்தது.