நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தடை

நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தடை 

by Staff Writer 04-10-2020 | 2:20 PM
Colombo (News 1st) மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.