மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 19-05-2020 | 1:24 PM
Colombo (News 1st) மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால், பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி - அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.