காலி மாவட்டத்தில் ஊடுபயிர் உற்பத்தி

காலி மாவட்டத்தில் ஊடுபயிர் உற்பத்தி

by Staff Writer 04-11-2018 | 9:31 AM
Colombo (News1st) காலி மாவட்டத்தில் தேயிலைக் காணிகளில் ஊடுபயிர் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் காலி அலுவலகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் கீழ் கறுவா, மிளகு ஆகியவற்றின் கன்றுகள் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.