07 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

07 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

by Staff Writer 07-12-2025 | 3:36 PM

Colombo (News 1st) 07 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கலாவாவி, இராஜாங்கனை, பொல்கொல்ல, ரன்தம்பே, கெனியன், வெஹெரகல, போவதென்ன நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.