நுவரெலியாவிற்கு பிரவேசிக்கும் வீதிகள் திறப்பு

நுவரெலியா மாவட்டத்திற்கு பிரவேசிக்கும் வீதிகள் திறப்பு

by Staff Writer 07-12-2025 | 3:38 PM

Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்திற்கு பிரவேசிப்பதற்கான அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உதவிப்பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் தற்போது எவ்வித இடையூறுகளும் இல்லையென பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.