வேன் கவிழ்ந்த விபத்தில் நால்வர் உயிரிழப்பு

வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

by Staff Writer 20-07-2025 | 10:04 AM

Colombo (News 1st) ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதியின் ஹபரகெட்டிய பகுதியில் வேனொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு(19) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்