லிட்ரோ நிறுவன தலைவர் பதவி விலகல்

லிட்ரோ நிறுவன தலைவர் பதவி விலகல்

by Chandrasekaram Chandravadani 26-09-2024 | 2:57 PM

Colombo (News 1st) தாம் பதவியில் இருந்து விலகுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.