29-08-2018 | 8:08 PM
Colombo (News 1st) நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் Enterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி மொனராகலையில் இன்று ஆரம்பமானது.
இலங்கையை தொழில் முயற்சியாளர்களின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது, ...