10-06-2022 | 6:23 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோகிராம் அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த அப்பிள்கள் கடந்த பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைக்கப்பட்டிருந்த போதும், உரிமையாளர் அவற்றை பெற்றுக்கொள்ள...