24-07-2021 | 3:04 PM
Colombo (News 1st) 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் மீண்டும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபிப்பதற்கு மீண்டும் சந்தர...