25-05-2022 | 6:51 PM
Colombo (News 1st) கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு சென்றிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீதான இந்த வழக்கு,...