18-02-2022 | 10:39 PM
Colombo (News 1st) கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் வட மாகாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கால்நடை வைத்தியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும...