31-12-2019 | 2:38 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட, தற்போது...