06-06-2022 | 4:38 PM
Colombo (News 1st) ரஷ்யாவின் Aeroflot விமானத்தை (SU289) இன்று(06) மாலை 06 மணிக்கு முன்னர் மொஸ்கோ நோக்கி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று, இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற...