11-07-2018 | 8:36 AM
Colombo (News 1st) வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக உள்ளீர்ப்பது தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, பயிற்ச...