06-12-2021 | 2:03 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 22 குற்றச்சாட்டுகளில், 11 இலிருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேரை விடுதலை செய்யுமாறு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்று...