27-04-2021 | 7:48 AM
Colombo (News 1st) மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேக்கும்புர கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குர...