25-06-2022 | 5:34 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 10 அத்தியாவசிய உணவு பொருட்களை திறந்த கணக்கினூடாக (Open Account) இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரிசி, கோதுமை, வௌ்ளை சீனி, சிவப்பு பருப்பு, பால் மா, பெரிய வெங்காயம், கிழங்கு, செத்தல் மிளகாய், நெத்...