04-05-2019 | 3:16 PM
Colombo (News 1st) இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி காலி - ஹினிதும பகுதியில் பதிவாகியுள்ளது.
ஹினிதும பகுதியில் 133.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் வடமேல் ம...