14-06-2022 | 8:35 PM
Colombo (News 1st) மன்னார் - உயிலங்குளம், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், உயிலங்குளத்தை சேர்ந்த 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இத...