16-12-2020 | 9:57 AM
Colombo (News 1st) மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு - 14 பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்...